ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம், ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் ஹாலிவுட் படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான […]Read More
திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் . இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. ரஜினி என்றாலே பரபரப்புற்கு பஞ்சமேது.. அவர் நின்றாலே நடந்தாலே செய்தி தானே…! தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே செஞ்சியில் நடப்பதால் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை […]Read More
நமது அப்பத்தாக்களும், அய்யாக்களும் வாழ்வாங்கு வாழ்ந்து, 16 செல்வமும் பெற்று, நோய் நொடி அற்று 1000 பிறை கண்டு சீர்மிகு தம்பதிகளாக நமக்கு வழிகாட்டி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையில் மாறிவரும் உணவு, உடை, மற்றும் வாழ்க்கை நெறி, நமது கலாச்சாரத்தை மட்டுமின்றி நம் வாழ்வியலின் இன்றிமையாத பகுதிகளில் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை, இன்று நாம் உட்கொள்ளூம் உணவு மற்றும் உடல் ஆரோக்கியமே ஆகும். – ஆற்றுநீர் […]Read More
ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளன இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால […]Read More
ஜூஸூடன் “இதை” மட்டும் சேர்த்து பாருங்களேன்.. “உடல் எடை” அசால்ட்டா குறையுதாம் உடல்எடையை குறைக்க இந்த 2 ஜூஸ் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.. ஆனால், தவறாமல், சரியான அளவில் உள்கொள்வதால், நல்ல பலன் கிடைக்குமாம். உடல்எடை குறைய ஜூஸ் என்றால், எலுமிச்சம்தான் நினைவுக்கு வரும்.. எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்களை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. தினமும் எலுமிச்சை எடுத்துக்கொண்டாலும் நல்லதுதான். அதேசமயம், கொய்யாவை மறந்துவிடக்கூடாது.. மிக குறைந்த கலோரி கொண்ட பழம் இது.. ரத்த […]Read More
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்Read More
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஒரு சிறிய […]Read More
பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று கீழே சரிகிறார். மற்றொரு வீடியோவில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் நடந்து செல்லும்போது தரையில் விழுந்துவிடுகிறார். இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ஹேஷ்டாக் heartattack, ட்விட்டரில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. இதுபோன்ற திடீர் மரணங்கள் […]Read More
நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரிச் சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏ.டி.எம். பிரிவிற்குச் சென்றிருந்தேன். ஏ.டி.எம். வழியாகப் பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை. PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் எனது இணையத்தின் வழியாக […]Read More
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைப்பிக்கப்படுகிறது. இதன் நோக்கம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களின் சுகாதார நிலையைப் பேணிப் பாதுகாப்பதாகும். ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோய் (Chronic Inflammatory Disease) என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வாமையின் காரணமாக சிலருக்கு மூச்சுக்குழாய், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பினால் ஆஸ்துமா ஏற்படுகிறது. இதை இளைப்பு நோய் என்றும் அழைக்கலாம். 1993ஆம் ஆண்டு முதல் ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!