தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.கடந்த ஆண்டைப் போலவே…
Category: ஸ்டெதஸ்கோப்
கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து…
“இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’ சௌரவ் கங்குலி..!”
இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி.வீரர்களுடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது, ஆதரவு, சுதந்திரம் அளிப்பது குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதைச் சரியாகச் செய்ததால்தான் கங்குலி வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்டார்”கங்குலியின் 50வது பிறந்தநாளின்போது, அவரது…
உலகின் ‘பணக்காரப் பிச்சைக்காரர்’ பரத் ஜெயின் வரலாறு
உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராக அங்கீகரிக்கப்பட்ட பாரத் ஜெயினின் நிகர மதிப்பு ரூபாய் 7.5 கோடி ($1 மில்லியன்) இருந்தபோதிலும், அவர் பிச்சை எடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது மாத வருமானம் ₹60,000 முதல் 75,000 வரை இருக்கும். அதுமட்டுமல்லாது அவருக்கு…
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “லப்பர் பந்து”-தனுஜா ஜெயராமன்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம்…
“தோனி எனும் தோணி”
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்றும் தல தோனி என்றும் அன்பாக (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு…
“தாஜ்மஹால் உலக அதிசயமான நாள் இன்று..!”
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நாள் இன்று… உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ் மஹால் முழுவதும் பளிங்குக் கற்களினால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த தாஜ்…
“காவாலா காவாலா” சூப்பர் ஸ்டார் பாடல்ன்னா சும்மாவா..!-தனுஜா ஜெயராமன்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ…
உலக சாக்லேட் தினம்
உலக சாக்லேட் தினம் ! “சாக்லேட்’ — இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத்…
பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!
குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில்…
