பிரபாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அவரது நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால்,…
Category: 3D பயாஸ்கோப்
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்! | தனுஜா ஜெயராமன்
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில், லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு வில்லன் நடிகர்களை இயக்குனர் மகிழ்திருமேனி புக் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கசிந்திருக்கிறது. அஜித் முதலில் விக்னேஷ் சிவனுடன் படம் நடிக்க ஒப்புக்கொள்ள அதன்பிறகு திடீர் மாறுதலாக மகிழ்திருமேனி அஜித்துடன் கைகோர்த்துள்ளார். “விடாமுயற்சி”…
அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண வைபவம்! | தனுஜாஜெயராமன்
இன்று நெல்லையில் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அசோக் செல்வனுக்கு, நடிகை…
யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் யோகி…
மீண்டும் இணைந்த ராட்சசன் டீம்..
நடிகர் விஷ்ணு விஷால் -ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மிரட்டியது ராட்சசன் படம். ராம்குமார் திரைக்கதை எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை அமலா பால் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் இந்தக்கூட்டணி தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது.…
மூன்றாம் கண் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை…
குக் வித் கோமாளி” ப்ரபலம் பிக்பாஸில் வருகிறாரா? | தனுஜா ஜெயராமன்
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதில் குக்வித் கோமாளி ஷோவில் வந்த ப்ரபல நடிகை பிக்பாஸ் 7 ல் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் பரவி வருகிறது. யார் அந்த ப்ரபலம் தெரியுமா?…
ப்ரபல ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள “ஜவான்”! |தனுஜா ஜெயராமன்
ஷாருக்கானின் ஏற்கனவே வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது ஜவான் படத்தினை அவரது ரசிகர்கள் அதே வரிசையில் வெற்றிபடமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும்…
விஷால் நடித்த “மார்க் ஆண்டனி” திட்டமிடப்படி திரையரங்கில் வரும்! |தனுஜா ஜெயராமன்
விஷால் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.…
பிக் பாஸ் பாலா பட ஃபர்ஸ்ட் லுக்!
பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆணழகன் போட்டிகளில் அசத்தி வந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். ரூல்ஸ்களை பிரேக் செய்வது நடிகர் ஆரி…
