சென்னை ரோகிணி திரையரங்கில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியீடு கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் திரையரங்கில் இருந்த இருக்கைகளை உடைத்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளும் சேதமடைந்துள்ளது வீடியோவில் தெரியவந்தது. இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.…
Category: 3D பயாஸ்கோப்
எனக்கு என்டே கிடையாதுடா… திரை விமர்சனம்! | தனுஜா ஜெயராமன்
ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. இன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது. புதுமுகம் விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு…
வெளியானது லியோ ட்ரெய்லர்…
ரசிகர்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கும் விஜய்க்கு கடைசி இரண்டு படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. இந்த சூழலில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். செவன்…
சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்..! | தனுஜா ஜெயராமன்
சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த வாரம் உலகம் முழுவதும்…
குஷி – ஈகோ கிளாஷ் ! திரை விமர்சனம் | தனுஜா ஜெயராமன்
விஜய்தேவர கொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் குஷி படத்தை சிவா நிர்வணா இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்…
உறவியல் சிக்கல்களை அலசும் “இறுகப் பற்று” – திரை விமர்சனம்! | தனுஜா ஜெயராமன்
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்நதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘இறுகப்பற்று’. இத்திரைப்படம் அக்-6 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மூன்று இளம் ஜோடிக்குள் திருமணத்திற்கு பிறகு…
சத்யராஜ்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மார்க்சிய பெரியாரிய கருத்தியலாளர், தமிழீழ ஆதரவாளர்; இனமான திரைக்கலைஞர், திரையுலகில் பகுத்தறிவு பெட்டகமாக ஒளிரும் மிளிரும், அன்புக்குரிய சத்யராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்லுள்ளங்கள் நட்பை நலமாய் பலமாய் பெறுவது பெரும் பாக்கியமே. அவருடைய நட்பால்…
சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் திரையரங்கினில் நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள்…
ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் இவரா? | தனுஜா ஜெயராமன்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில் , ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ’தலைவர்…
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்…
விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன்…
