சென்னை முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றத்தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலமாகவே நடத்தப்படுகின்றன Read More
ரஜினி, பாலசந்தர், நான்.. எல்லோரையும் விடுங்கள் ‘தில்லு முல்லு’ நிஜத்தில் யாரைத் தூக்கி விட்டதென்றால்?! விசுவின் கலக்கல் பதில்! யூ டியூபில் வெகு நாட்களுக்குப் பின் இயக்குனர் கம் நடிகர் விசுவின் நேர்காணல் ஒன்றைக் காண முடிந்தது. அவரது திரைப்படங்களைப் போலவே பதில்களும் அட்டகாசமாக இருந்தன. தமிழ் சினிமாவில் ‘விசு’ இடத்தில் வைத்துப் பார்க்க இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். […]Read More
சென்னையில் நவ. 19 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து விற்பனையாகிறது. […]Read More
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்? சென்னை: திங்கட்கிழமையான இன்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 அளவுக்கு குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை ரூ.72 குறைந்து ரூ.29,088க்கு விற்பனையாகிறது. அதே சமயம், ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.9 குறைந்து, ரூ.3,636க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 […]Read More
நியூயார்க்கில் தனது 35-வது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடும் நயன்தாரா: பிரபல நடிகை நயன்தாரா தனது 35-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நயன்தாரா. இது தொடர்பான இரு புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். […]Read More
ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் […]Read More
தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி முடித்துள்ளார் ‘பேட்ட’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி,பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் வரும் […]Read More
பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்ற ‘A1’ திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார்.இதையடுத்து, இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், இதைத்தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘ஜென்டில்மேன்‘ படத்தில் கவுண்டமணி – செந்தில் காமெடியில் மிகவும் பிரபலமான ‘டிக்கிலோனா‘ என்ற சொல்லை இப்படத்திற்கு தலைப்பாக அறிவித்துள்ளனர். யூடியூப் பிரபலமான இட் இஸ் பிரஷாந்த் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை […]Read More
ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இசைஞானி இளையராஜாவின் இசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். Read More
வருமான வரி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு கோரிக்கை – நீதிமன்றம் உத்தரவு.Read More
- சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் துவக்கம்..!
- Start Your On Line Casino Experience With Gambling Establishment No Deposit Bonus Codes 202
- Покердом (Pokerdom) казино ➤ Вход на зеркало официального сайта
- ‘வெ.தட்சிணாமூர்த்தி’ பிறந்த நாளின்று..!
- 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
- வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!
- ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09.12.2024)
- வரலாற்றில் இன்று (09.12.2024 )