வந்தான் வென்றான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.கண்ணன். இவர் அடுத்ததாக இயக்கி, தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளார். சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்…
Category: பாப்கார்ன்
காதலா் தினம்:
ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரிப்பு…. காதலா் தினத்தை முன்னிட்டு ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், சீன ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்…
முடங்கிய ட்விட்டர்! என்ன காரணம்?
சமூக வலைதளமான ட்விட்டர் சனிக்கிழமை அதிகாலை முடங்கியதில் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாயினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர் என்று பலர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே எளிய முறையில் கருத்துப் பரிமாற்றத்தை…
இந்துஸ்தான் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி …
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 161 துறைவாரியான காலியிடங்கள்:1. மைன்ஸ் – 602. எலக்ட்ரீசியன் – 303. பிட்டர்…
திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை:
திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர்…
தவறான திசையில் வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பம் புவனேஸ்வரில் அறிமுகம்
புவனேஸ்வரம்: தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்று புவனேஸ்வர் காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக இந்த தொழில்நுட்பம் புவனேஸ்வரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, சாலைகளில் வேகத் தடுப்பு…
மஹகத் திருமணம் சிம்பு வாழ்த்து
பிப்ரவரி 1 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக மஹத் அறிவித்துள்ளார். அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர் மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவுடன் திருமண நிச்சயதார்த்தம்…
கேரளாவில் அதிர்ச்சியடைந்த மக்கள்….
வீட்டின் தண்ணீர்க் குழாயில் கொட்டிய மதுபானம்: கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளில் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் மதுபானம் கொட்டியதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 18…
இஸ்தான்புல் ஓடுபாதையில் விமானம் விழுந்து உடைந்தது:
இஸ்தான்புல் ஓடுபாதையில் விமானம் விழுந்து உடைந்தது: 3 பேர் பலி; 179 பேர் காயம்: இஸ்தான்புல்: : துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது மோசமான வானிலை காரணமாக விமானம் கீழே விழுந்து, தீப்பிடித்து, மூன்று துண்டுகளாக உடைந்ததில்…
நடிகர் யோகி பாபு திருமணம்….
நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை புதன்கிழமை மணந்தார். யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் புதன்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட…
