பூஜையுடன் தொடங்கியது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் படப்பிடிப்பு..!

2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா…

“டெஸ்ட்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு தயாரான “டெஸ்ட்” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது. தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி…

“தூக்கமின்மையே காரணம்” பின்னணி பாடகி கல்பனா விளக்கம்..!

தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழும் கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றதாக…

ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – ராம்குமார்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு…

‘டிராகன்’ பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

ரஜினிகாந்த் நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன் தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் அவரது புகழ் உச்சிக்கு சென்றுள்ளது. கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத…

வடிவேலுவின் “கேங்கர்ஸ்” ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகும் “கேங்கர்ஸ்” படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில்…

‘பி ஹேப்பி’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை காட்டும் வகையில் ‘பி ஹேப்பி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சன் பிரபல பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெப்யூஜி (2000) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “தூம், யுவா,…

ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆகும் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’

யோகி பாபு மற்றும் செந்தில் நடித்துள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படம் அரசியல் காமெடி கதையில் உருவாகியுள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு…

“சப்தம்” படக்குழுவிற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு..!

ஹாரர் திரில்லர் படமான ‘சப்தம்’ நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.…

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டீசர் படைத்த சாதனை..!

இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!