நமக்கு பிடித்தவர்கள் வண்ண பூக்கள் கொடுப்பது பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வண்ண பூக்களுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொண்டு வழங்குவது சிறந்தது. சிவப்பு நிறம்:சிவப்பு நிற பூக்கள் அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது. ஆளமான காதல், அன்பு…
Category: அழகு குறிப்பு
பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம்
பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம் நமது வீட்டிலும் மருத்துவ அறை ஒன்று காலங்காலமாக இயங்கி கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அதை புரிந்து கொண்டு பயன்படுத்தி கொள்கிறார்கள். பலரும் அதை வெளியில் தேடிக் கொண்டிருக் கிறார்கள். அத்தகைய வீட்டுமருத்துவத்தை உங்களிடம் கொண்டு வரவே இந்த…
அழகே அழகு
கழுத்தை பராமரிக்க நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான். அழகாக முகத்தை வைத்துக் கொண்டாலும் கழுத்து வேற நிறம் முகம் வேற நிறம் என்று அவதி படுவார்கள் இதற்கான சில குறிப்புக்கள் சிறிதளவு ரோஸ்வாட்டர் சிறிது வெங்காயச்சாறு ஆலிவ் எண்ணெய் இரண்டு…
அழகுக்கு இன்னும் அழகு
மொபைல் போன் – கண்டிப்பாக இருக்க வேண்டும். வீட்டு சாவி – கண்டிப்பாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் பயண நேரத்தில் படிக்க ஒரு புத்தகம் – கண்டிப்பாக வேண்டும். சுவாச புத்துணர்வு மிண்ட்ஸ் – இருக்க வேண்டும். ஆபீசுக்கு செல்லும்…
அழகே அழகு
தக்காளி தயிர் மட்டும் போதும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் நிமிடங்கள் தக்காளியை முகத்தில் தடவி வந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வர சருமத்தில் உள்ள கருமை மறையும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் கருமையை நீங்கும் தன்மை உடையது.…
அழகே அழகு
துளசி இலையை எடுத்து நன்கு காயவைத்து போடி செய்து அதில் மஞ்சள்தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும் நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும் வடுக்களும் காணாமல் போய்விடும். ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கி தினசரி தேய்த்து…
முடி மென்மையாகும்
முடி மென்மையாகும் தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன. இருப்பினும் கடைகளில் செயற்கை முறையில் முடியை மென்மையாக்குவதற்கு கெமிக்கல் கலந்த…
அழகுக்குறிப்பு
1) முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க எலுமிச்சைச் சாற்றுடன் சக்கரையை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தல் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் பறந்தோடும் சருமமும் பளிச்சென்று காணப்படும். …
அழகு குறிப்பு
உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவ பளிச்சென்று மாறிவிடும் சருமம் கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். தங்கள் கண்களுக்கு மை…