தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்காளர் […]Read More
லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு தலைமை செயலாளருக்கு வழங்கப்பட்டு இருப்பது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனியார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.Read More
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் 25 நாட்களாக நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார்சி.பி.ஐ […]Read More
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார், பிரதமர் மோடி பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் அமைச்சர் பங்கேற்பு.Read More
இந்தியா உலகிற்கு அமைதிக்கான செய்தியை தான் வழங்கியது. யுத்தத்திற்கான செய்தியை வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு ஆதரவாகவும், எனது அரசிற்கு ஆதரவாகவும் ஒட்டு அளித்தது. 2019 தேர்தலில், மக்கள் மகத்தான தீர்ப்பு அளித்தனர்.. இங்கு பேசுவது பெருமை அளிக்கிறது. 130 கோடி இந்தியர்கள் சார்பாக பேசுகிறேன். மஹாத்மாவின் கொள்கைகள் இன்றும் சரியாக […]Read More
நீங்கள் உணர்வுபூர்வமான மனிதர் என்றால் அரசியல் சரிபட்டு வராது. அதனால் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என ரஜினி மற்றும் கமலுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிரஞ்சீவி, “சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன். இன்று அரசியலில் அனைத்தும் பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது […]Read More
தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும். மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு தெரிவித்து உள்ளார். தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் இருப்பது கட்டாயமாக வேண்டும் எனவும் இவர் கேட்டு கொண்டு உள்ளார். Read More
டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக மருத்துவ அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் – ஸ்டாலின். டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.Read More
இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் ஆந்திர முதல்வர் அதிரடி முடிவை வெளிப்படுத்தி இருக்கிறார் .Read More
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13
- திருவெம்பாவைதிருவெம்பாவை பாடல் 13
- Mostbet Вход Мостбет прохода В Личный комнату Официального Сайта
- Mostbet Online Casino, Mostbet, Mosbet, Mostbet Bd, Mostbet Online Casino In Bangladesh Mostbet Online Betting, Mostbet Bookmaker Line, Mostbet Bookmaker Bonuses, 341