ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி

 ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி

சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார், பிரதமர் மோடி

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் அமைச்சர் பங்கேற்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...