தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு தலைமை செயலாளருக்கு வழங்கப்பட்டு இருப்பது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனியார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.