விக்கிரவாண்டி தொகுதி – வேட்புமனுக்கள் ஏற்பு

 விக்கிரவாண்டி தொகுதி – வேட்புமனுக்கள் ஏற்பு

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...