டெங்கு காய்ச்சல் – ஸ்டாலின் அறிக்கை:

 டெங்கு காய்ச்சல் – ஸ்டாலின் அறிக்கை:

டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக மருத்துவ அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் – ஸ்டாலின்.

டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது 

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...