மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளித்த நிலையில் ஆளுநர் பரிந்துரை?. அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு. பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர நிலவரம் குறித்து விவாதம் என தகவல். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து அகமது பட்டேல், கபில்சிபலுடன் சிவசேனா […]Read More
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடி. மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை அமைச்சர் பதவி வகித்து வருகிறார் அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால், ஆதரவு குறித்து முடிவு என தேசியவாத காங். நிபந்தனை எதிரொலி, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.Read More
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட சரத்பவார் முடிவு. பாஜக- சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல். சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு என தகவல். சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது – சரத்பவார் பாஜகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் – சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்Read More
அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்! கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று எடியூரப்பா பேசிய ஆடியோ லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பா ஆட்சியை கலைக்க மனு அளிக்கபட்டுள்ளது.Read More
முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டுகிறார் ஸ்டாலின் – பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு ஆதாரமாக காட்ட வேண்டிய நிலப்பதிவு ஆவணம், மூல ஆவணங்கள் எங்கே? இந்த ஆவணங்கள் நில உரிமையாளரிடமே இல்லையா? – ராமதாஸ்Read More
தமிழன் சாதித்தான் இந்த சந்திப்பு நடக்குமா… நடக்காதா என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. கடைசி நேரத்தில்கூட சந்திப்பு ரத்து செய்து விடக் கூடும். ஏனென்றால் சந்திக்கவிருந்த மனிதர்கள் இருவருமே அத்தகைய குணம் கொண்டவர்கள். தடாலடியாக அதிரடியாக முடிவு எடுக்கக் கூடியவர்கள். டெனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்தான் அந்த இருவரும். எந்த நாட்டில் இவர்களின் சந்திப்பு நடக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, இரு தலைவர்களுமே தயங்காமல் ‘டிக்’ செய்த நாடு சிங்கப்பூர். ஏனென்றால் […]Read More
தாமரை சின்னத்தை அழுத்தினால், தானாக பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும் என்று அர்த்தம் – துணை முதல்வர் சர்ச்சை பேச்சு உத்தரபிரதேச துணை முதல்- மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நேற்று மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பந்தர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நாட்டில் நடக்கும் […]Read More
370வது பிரிவை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா?. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா? எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம் – பிரதமர் மோடி.Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13