‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது. கதாநாயகன் சக்திக்கு சக்திமான் போல சூப்பர் ஹீரோ ஆகவேண்டும் என்று ஆசை, தந்தையின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய மதிப்பெண் பட்டியலையே விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்குப் பிறகு, போலி சான்றிதழ்களை தயாரிப்பது, தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது என இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த புத்திசாலி மாணவியான மதிக்கு (இவானா) ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் […]Read More
சென்னை தலைமைச் செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு புதன்கிழமை மாலை 5 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வா், துணை முதல்வா் வீடுகளிலும்,தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் […]Read More
Chennai Rains: லைட்டா காட்டுமா? அடிச்சு நொறுக்குமா? என்ன சொல்கிறது தமிழக வானிலை நிலவரம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம். இந்தியாவில் பருவமழையை அதிகம் நம்பியிருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. ஓராண்டில் பருவமழை பொய்த்துப் போனால் தமிழகத்தின் மழையின் அளவு வெகுவாக குறைந்துவிடும். தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த […]Read More
இந்தியர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை ! பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக […]Read More
ஆதாருடன் – பான் நம்பரை இணைக்க… இந்த நாள் தான் கடைசி… ஆன்லைனில் இணைப்பது எப்படி? ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது இந்தியாவில் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை மூலம், வங்கி கணக்கு தொடங்குவது, மானியங்களை பெறுதல் உள்ளிட்ட செயல்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஆதார் எண்ணை, வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் […]Read More
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா. மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் இன்றே வாக்கெடுப்பு நடத்த திட்டம். மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற திட்டம். குடியுரிமை திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்படுகிறது, இந்திய முஸ்லிம்களுக்கும் மசோதாவுக்கும் என்ன தொடர்பு? சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் – அமித்ஷாRead More
அத்தனை சீக்கிரம் லட்சுமி அகர்வால் பற்றி மறந்திருக்க மாட்டோம் ஆனால் அதன் பிறகுதான் எத்தனையோ அழுகுரல்களும், கூக்குரல்களும் பெருகிவிட்டதே, இருப்பினும் ஒரு அறிமுகம் 2005ல் குட்டா மற்றும் அவனுடைய தோழன் நீம் கான் அவர்களால் அமிலத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண்தான் லட்சுமி அகர்வால் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் விமர்ச்சிக்கபடுவதும், அருவெருக்கத்தக்கப் படுவதும் என பல தடைகளை தாண்டி லட்சமி அவரது பெற்றோரின் ஆதரவு இருந்ததால் இன்று அவர் ஒரு குடும்பத் தலைவி.Read More
பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. தம்பி படத்தின் டீஸர் வெளியான போது, படம் ரொம்ப சீரியஸ் படமாக உருவாகியுள்ள தோற்றத்தை அளித்தது. ஆனால், தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் […]Read More
கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! காங்கிரஸ் – 2, மஜத – 2, சுயேட்சை – 1, பாஜக – 10 தொகுதிகளில் முன்னிலை. 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா அரசு ஆட்சியை, எடியூரப்பா தக்கவைப்பாரா என எதிர்பார்ப்பு 15 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. குமாரசாமி ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 6 தொகுதிகளில் வெற்றி… கர்நாடகாவில் பெரும்பான்மையை தக்கவைத்தது பாஜக. […]Read More
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13
- திருவெம்பாவைதிருவெம்பாவை பாடல் 13
- Mostbet Вход Мостбет прохода В Личный комнату Официального Сайта
- Mostbet Online Casino, Mostbet, Mosbet, Mostbet Bd, Mostbet Online Casino In Bangladesh Mostbet Online Betting, Mostbet Bookmaker Line, Mostbet Bookmaker Bonuses, 341