குடியுரிமை திருத்த மசோதா – அமித்ஷா.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா. மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் இன்றே வாக்கெடுப்பு நடத்த திட்டம். மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற திட்டம்.
குடியுரிமை திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்படுகிறது, இந்திய முஸ்லிம்களுக்கும் மசோதாவுக்கும் என்ன தொடர்பு? சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் – அமித்ஷா