உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.

 உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.
உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு. காங்கிரஸ் சார்பில் வாதாட ப.சிதம்பரம் ஆஜர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என மனுவில் குற்றச்சாட்டு.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்த உத்தரவிட கோரி திருமாவளவன் வழக்கு.திமுக, காங்., மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக வழக்கு. தமிழகத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறது – அதிமுக தரப்பு வாதம்.

உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படவில்லை. 
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மகளிர்க்கு சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை . தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நேற்றுதான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது 
ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டை பயன்படுத்துகின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- .உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்.1991 மக்கள் தொகை கண்க்கீட்டின்படி தேர்தலை நடத்த கூடாது – திமுக தரப்பு.
உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் இல்லை. “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்”. 9 புதிய மாவட்டங்களில், 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...