அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.

 அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெ்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...