கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

 கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
காங்கிரஸ் – 2, மஜத – 2, சுயேட்சை – 1, பாஜக – 10 தொகுதிகளில் முன்னிலை.
6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா அரசு
ஆட்சியை, எடியூரப்பா தக்கவைப்பாரா என எதிர்பார்ப்பு
15 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. குமாரசாமி ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 6 தொகுதிகளில் வெற்றி… கர்நாடகாவில் பெரும்பான்மையை தக்கவைத்தது பாஜக.
எல்லாபுரா, சிக்பளாப்பூா் தொகுதிகளில், பாஜக வெற்றி – 10 தொகுதிகளில் முன்னிலை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...