சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை வெளியேற்ற தீர்மானம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசியதாக புகார். அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்ததை தொடர்ந்து ஜெ.அன்பழகன் மன்னிப்பு கோரினார் மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால் வெளியேற்றத்தை கைவிட்டார் சபாநாயகர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் நீக்கம். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நடவடிக்கை இன்று காலை அமைச்சரை ஒருமையில் பேசிய விவகாரத்தில் ஜெ.அன்பழகனுக்கு எதிராக தீர்மானம். ஒ.பன்னீர்செல்வம் மறப்போம், […]Read More
இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்திய வருவதற்கு திட்டமிட்டிருந்தார். இருநாடுகளின் உறவு தொடர்பாக நடைபெறும் வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் குவாஹட்டியில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பான் பிரதமரின் பயணத் […]Read More
முதல்வர் பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது’ தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருது முதல்வர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது.Read More
ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! 46,639 பதவி இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். 2ம் கட்ட வாக்குப்பதிவு – 25,008 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணி. ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவை ஜனவரி 2ம் தேதி வெளியிட தடையில்லை- உயர்நீதிமன்றம். […]Read More
வாயிலேயே வடை சுடுவதில் திறமைசாளி மு.க.ஸ்டாலின்… ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..! ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் ம் தேதி நடைபெற்றது. கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேனீ மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேனீ எம்.பி ரவீந்திரநாத் குமார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதிமுக அரசின் செயல்பாட்டை பாராட்டியே மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். ஊரக […]Read More
எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார்: – முதல்வர் பழனிசாமி. உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.இதில் சிபாரிசு என ஏதும் இல்லை, உண்மையான விவரங்களின் அடிப்படையில் தமிழகம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.ஆளுமைத் திறனில் தமிழகம் முதலிடம் என்பது நாம் […]Read More
தருமபுரி: கத்திரிப்பட்டி கிராம ஊராட்சியில், 9 வேட்பாளருக்கு பதிலாக, 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்ததால் மறுவாக்குப்பதிவு 30ம் தேதி நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. புதுக்கோட்டை: விராலிமலை ஒன்றியம் பாக்குடி ஊராட்சியில் சுயச்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும், 30ம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் தகவல்.Read More
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மனு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும், உள்ளாட்சித் தோ்தல் நடத்தை நெறிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிடக் கோரியும் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் […]Read More
தொடங்கியது வாக்குப்பதிவு..! கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..! தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணியளவில் தொடங்கியது. காலையிலேயே மக்கள் திரண்டு வந்துவாக்களிப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 2 […]Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13