நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் இன்னொரு இயற்கைப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ஒரு காா் அளவே கொண்ட அந்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சா்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னா் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் எனவும், அது பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, ‘2006 ஆா்ஹெச்120’ […]Read More
காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா தெரிவித்தாா். காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை அரசின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தாா். மாநில அரசின் துறைமுகத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, சுற்றுலாத் […]Read More
பால் அருந்துவதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் பால் பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, சர்வதேச தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கப்-க்கும் குறைவாக பால் குடிக்கும் பெண்களுக்கு 30% மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். […]Read More
தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989 ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவருக்கு, சட்டப் பேரவையில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை. அப்போது, 9-வது சட்டப் பேரவை 1989 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டதுRead More
புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு: புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார். அவர் அளித்த தகவலால் அக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு.நளினியும் ஆய்வாளர் அ. செல்வியுடன் திம்மயம்பட்டித் தூண்களை ஆராய்ந்தனர். மாங்குடி […]Read More
நான் சைக்கிளை மட்டும் விரும்புகிறேன். சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள, கன்னோஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது, நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம் குறித்து பேசினார்.திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் குறுக்கிட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டார். அவரை […]Read More
எருது பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்ரீநிவாச கவுடா. ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார். கர்நாடகாவில் மிகவும் பிரபலமான ‘கம்பாலா’ என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.“எனது பள்ளிக் காலத்திலிருந்தே கம்பாலா பந்தயங்களைப் பார்த்து வந்துள்ளேன். அதனால் எனக்கும் இதில் […]Read More
தூத்துக்குடி அருகே வலுக்கும் எதிர்ப்பு..! தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சில கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் சென்னை எண்ணூர் – திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி வரையிலான எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில்,ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை (ஆர்டிபிஎல் பிரிவு) எரிவாயு குழாய் பதிக்க […]Read More
அமெரிக்க அதிபர் ட்ராம்பின் இந்தியப் பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ராம்ப் அரசு முறை பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வர உள்ளார். இதனையொட்டி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ள, இந்நிலையில் 18,500 கோடி ரூபாய் மதிப்பிலான 24 பல்நோக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள், 11,379 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ட்ராம்ப் ஆகியோரின் சந்திப்பின்போது இதற்கான ஒப்பந்தங்கள் […]Read More
சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார். முதல்வரின் அறிவிப்புக்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். 1996ல் ராஜஸ்தானில் மீத்தேன் கண்டுபிடிக்கப்பட்ட போது அப்போதைய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு அதை தமிழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்தார். 2010-ல் மத்திய அரசிடம் மீத்தேன் திட்டத்திற்கான ஒப்புதலை பெற்று, 2011ல் ஆய்வு பணிகளுக்கு அனுமதி அளித்தது திமுக அரசு. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தான் மீத்தேன் ஆய்வு […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!