பட்னாவிஸ்! ராஜினாமா

 பட்னாவிஸ்! ராஜினாமா
முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பட்னாவிஸ்! ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டதாக பட்னாவிஸ் தகவல். நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளனர் . சிவசேனா சொல்வதுபோல் அவர்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை . எங்களுடன் சிவசேனா இருக்க வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் அவர்கள் எங்களுடன் எதையும் பேச முன்வரவில்லை – பட்னாவிஸ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...