ENPK- என்​னை​ நோக்கிப் பாயும் ​தோட்டா கெளதம் மேனன் ஃபேன்ஸுக்கு ட்ரீட்

 ENPK- என்​னை​ நோக்கிப் பாயும் ​தோட்டா கெளதம் மேனன் ஃபேன்ஸுக்கு ட்ரீட்

வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் மேகா ஆகாஷ், சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 2016-ல் தொடங்கப்பட்ட இப்படம்  தனுஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வழக்கம் போன்று கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.   மேகா ஆகாஷ் அழகு. படத்தை ரசிகர்களுடன் ரசிகராக பார்க்க கவுதம் மேனன் தியேட்டருக்கு வந்துள்ளார். காலை முதலே தியேட்டர்களில் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பட்டாசு வெடித்து “எனை நோக்கி பாயும் தோட்டா…

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...