முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பட்னாவிஸ்! ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டதாக பட்னாவிஸ் தகவல். நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளனர் . சிவசேனா சொல்வதுபோல் அவர்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை . எங்களுடன் சிவசேனா இருக்க வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் அவர்கள் எங்களுடன் எதையும் பேச முன்வரவில்லை – பட்னாவிஸ்Read More
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரியும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, அசோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, புதிதாக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகார வேட்கை கொண்டவை வளம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் நலனைப் புறக்கணித்து வளங்களைக் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவை.– தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி. அச்சச்சோ தமிழ்நாட்டு வளங்களை கொள்ளை அடிக்கிறது, மகாராஷ்டிராவில் நள்ளிரவு கட்சி ஆட்சிமாற்றம் இதையெல்லாம் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! 2013ம் ஆண்டு குட்கா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது. முன்னாள் டிஜிபி இரண்டு ஐஜி க்கு சம்மன். எத மறைக்கிறதுக்கு இப்ப இந்த தூசிய தட்டி இருக்கீங்கன்னு தெரியலையே?!?! *************************** ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.- மு.க ஸ்டாலின் வலியுறுத்தல். அங்க நடந்த […]Read More
அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!… உடல்நலக்குறைவு காரணமாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சை எடுத்து கொண்ட பிறகும் காய்ச்சல் பூரணமாக குணமடையால் இருந்து வந்தார். அதேபோல மருத்துவமனைRead More
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அதிமுகவின் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். எங்க எல்லாருக்கும் அப்பவே தெரிஞ்ச முடிவுக்கு எதுவுமே தெரியாத மாதிரி ஒரு மாசமா கதை வசனம் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!! மக்களின் நன்மைக்காகவே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன._ முதல்வர் பழனிசாமி. நம்பிட்டோம் எசமான் !!! ************************************* இந்தியாவில் பெரிய மாநிலங்களில் அனைத்து துறை செயல்பாட்டில் மிகச் சிறந்த மாநிலம்- சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் மிகச் சிறந்த மாநிலம்- சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம்- ஆகிய 3 பிரிவுகளில் […]Read More
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!! உள்ளாட்சி பதவிகளில் மறைமுகத் தேர்தலுக்கு வழிவகுக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு. அரசின் குளறுபடியால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ஆட்சியாளர்களே… *********************************************************************** விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முடியாது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர். […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas