அப்பல்லோ மருத்துவமனையில் – அமைச்சர் செல்லூர் ராஜூ

 அப்பல்லோ மருத்துவமனையில் – அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!…

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சை எடுத்து கொண்ட பிறகும் காய்ச்சல் பூரணமாக குணமடையால் இருந்து வந்தார்.  அதேபோல மருத்துவமனை

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...