சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 21 நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டு விழா வில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத் தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரு மான முனைவர் தா.ரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராஜன் வரவேற்புரையாற்றி னார். திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ‘கங்காபுரம்’ எனும் […]Read More
உலகிலேயே மிக உயரமான நந்தி எனப் பெயர் பெறப் போகும் அதிகார நந்தி சிலை ஒன்றை ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் வடிவமைத்து அச்சிலை முடியும் தறுவாயில் உள்ளது. இந்த பிரம்மாண்ட சிலை சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் ராஜலிங்கேஸ்வரர் கோவின் முன் அமைக்கப் பட உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள வெள்ளாளகுண்டம் ராஜலிங் கேஸ்வரர் கோவிலின் தலைவர் அருட்குரு ஶ்ரீராஜவேல் சுவாமிகள் அருட் கொடையால் ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் அவர்கள் இந்த பிரம்மாண்ட மான சிலையை வடிவமைத்து […]Read More
தமிழ் சினிமாவை கிராமப்புற மாணவர்களும் கற்று நல்ல தரமான சினிமாவை எடுக்கவும் எழுத, இயக்க, நடிக்க வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது (International Institute of Film and Culture – IIFC) சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம். இந்த அமைப்பின் தலைவர் இயக்குநர் வெற்றி மாறன், வழிகாட்டியாக ராஜநாயகம், செயலாளராக வெற்றி துரைசாமி ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021ல் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கப்பட்டது. இது சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள […]Read More
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தனி முத்திரை பதித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர் வசன உச்சரிப்பு தமிழ்த்திரை காமெடியில் கவனத்தைப் பெற்றது. காமெடி நடிகர்களில் குள்ளமான, வித்தியாசமான தோற்றம், காமெடி குரல் மாற்றம் என்ற எந்த காமெடிக்கான அடையாளமும் இல்லாமல் உண்மையான, கதாபாத்திரத்திற்கு ஏற்ற, ஆபாசமில்லாத நகைச்சுவையைத் தந்து ரசிகர்கள் மத்தியில் நின்றவர் தேங்காய் சீனிவாசன். தேங்காய் சீனிவாசன் ‘கல் மனம்’ என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார். அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த அப்போது பிரபலமாக இருந்த […]Read More
சித்தர்கள் சர்வ சாதாரணமாக சில சித்து வேலைகளில் ஈடுபடுவர். அந்த நித்து வேலைகளுக்கு அஷ்டமா சித்து என்று பெயர். அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகியன அஷ்டமா சித்திகள். இந்த அஷ்டமா சித்திகள் என்னென்ன செய்யும் என்று பார்ப்போம். அணிமா பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது, ஆக்குவது அணிமா. பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காகச் சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்கிற சித்தைக் […]Read More
பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்வு! பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேசத் திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.அதன் நிறைவு விழாவில் (17.10.2021) அன்று சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கர்ணன் திரைப்படத்திற்காக அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்றார். வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி, தனுஷ் கதாநாயகனாக நடித்தார் .விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான […]Read More
தேசிய மொழி இந்தி: சொமேட்டோவின் பதிலால் சர்ச்சை! இந்தியாவின் தேசிய மொழி இந்தி; அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என சொமேட்டோ நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டார். அப்போது ‘மொழி பிரச்னையால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்க முடியவில்லை’ என சொமேட்டோ […]Read More
கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் மிக மிக ஆபத்தானது உடனடி யாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளருமான சுப.உதயகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரிடம் அது குறித்துப் பேசினோம். என்ன நடக்கிறது அணுமின் நிலையத்தில்? “இரண்டு அணுஉலைகளே எதிர்காலத்தை அழித்துவிடும் என்று தமிழக மக்கள் தீர்க்கமாகப் போராடியதைப் புறந்தள்ளி, இன்று கூடங்குளத்தில் 3, 4, 5, 6, என மென்மேலும் அணுஉலைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய […]Read More
“குறைந்த தூரத்திற்கு (30 km) தொடர் வண்டிகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் வேகமாகச் செல்வதற் கும் அதிக ஆற்றல் செலவீனம் ஒரு முக்கியக் காரணியாக இருக் கிறது. அதை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் அதிவேக மிதக்கும் ரயில் போக்குவரத்து. 2013ஆம் ஆண்டு ஸ்பேஸ்-X நிறுவனரான எலன் மஸ்க் இந்தத் தொழில்நுட்பத்தை முதலில் முன்மொழிந்தார். இதில் ஒரு வளையத்திற்குள் பயணிகள் அமர்ந்து செல்ல பேருந்தைப் போன்ற ஒரு அமைப்பு தனது பயணத்தைத் தொடரும். அதுதான் […]Read More
கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதித்துள்ளது. ஆலயங்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களிலும் திறக்கவும் அனுமதியளித்துள்ளது. அதை முன்னிட்டு பல படங்கள் இப்போது நேரடி தியேட்டர் ரிலீஸாக வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் மட்டி. இப்படம் வருகின்ற 10 டிசம்பர் 2021ல் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகிறது. புதுமுக இயக்குநரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் நிறுவனம் […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas