Raging Fluff Review 2024 Additional Bonuses, Free Spins & Games Raging Fluff Casino Games On The Internet And Mobile Bonus Codes 2024 Brand-new $50 Free 250+ Casino Slots Content Mummy’s Gold Casino Review Current Promotions In Addition To Bonuses Read More
எந்த பாடலும் செய்திடாத சாதனையை 24 மணிநேரத்தில் நிகழ்த்திய ‘ஜவான்’ ஃபஸ்ட் சிங்கிள்!
சமீபத்தில் ஜவான் படத்தில் இருந்து வெளியான ‘வந்த எடம்,’ பாடல் 46 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது .ஜவான் படத்தின் முதல் சிங்கிள் பாடல், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது . ஹிந்தியில் ‘ஜிந்தா பந்தா’, தமிழில் ‘வந்த எடம்’ மற்றும் தெலுங்கில் ‘தும்மே துலிபேலா’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த பாடல் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் தீயாக பார்க்கப்பட்டு […]Read More
2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்று! முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.50 கோடி பேர் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 2 கோடி பேர் உயிரிழந்தனர். அதாவது ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். ஏறத்தாழ, 15 […]Read More
ஆடியில் செவ்வாய் விரதம் ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி – செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கெளரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் […]Read More
கவிதை தொகுப்பு: நிழலற்ற தூரம் பேசும் புத்தகங்கள்‘ கவிதை தொகுப்பு: நிழலற்ற தூரம் நூல் ஆசிரியர்: தஞ்சை தவசி. அமிர்தாலயம் வெளியீடு. 104 பக், ரூ 100/ அமிர்தா ஆலயம் 4 79 அம்மா வீடு ,மாங்காளியம்மன் கோயில் தெரு செயின்ட் தாமஸ் மவுண்ட் சென்னை,600005 பதிப்பகம் : தமிழ் வெளி (நூல் விற்பனை உரிமை) தமிழ்வெளி தொடர்புக்கு: 90940 05600. பேசும் புத்தகங்கள்‘ நான் இந்ததலைப்பின் கீழ் தான் நான் படித்த புத்தகங்களைப்பற்றி சொல்வேன்.இதை விமர்சனமாக […]Read More
53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல்/சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம்
சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – 53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல் 53-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் தேர்வாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான கேரளா மாநில திரைப்பட விருதுகள் (53rd Kerala State Film Awards) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை கேரளாவின் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் சஜி செரியன் […]Read More
ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நன்னாள்தான் அம்மனுக்கும் உகந்த திருநாள். எனவே, இந்த நாளில், ஏராளமான அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். உமையவள் என்று போற்றப்படும் பார்வதிதேவிக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில் வரும் பூரம் நக்ஷத்திர நாள். கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல், அம்பிகைக்கு வளையல்கள் சாத்தி வழிபாடுகள் நடைபெறும். சுமங்கலிப் பிரார்த்தனைக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டியும் அம்மனுக்கு […]Read More
“முதல் படத்திற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அட்வான்ஸ்” – ஏ.என்.மருதாசலம் புரட்சி நடிகா் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’யின் தயாாிப்பாளரான ஏ.என்.மருதாசலம் செட்டியாா் அவா்கள், இன்றைய எம்.ஜி.ஆாின் வளா்ச்சிப் பற்றி அன்றே தான் அறிந்திருந்ததாகத் தொிவிக்கின்றாா். “புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினரையும் மிகவும் அறிந்து நெருங்கிய வகையில் பழகுபவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டில் முதன் முதலில் பேசும்படம் தமிழில் எடுத்தவர்களில் ஒருவன் நான். ‘சென்னை ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்’ முதல் மகாநாட்டின் தலைவராக இருந்திருக்கிறேன். கோவையில் […]Read More
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் ரொனால்ட் டி மே வாரன்
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் ரொனால்ட் டி மே வாரன் நினைவு தினம் இன்று. இவரது தந்தை 1934 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவர் சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரியானார். 1952 முதல் 1983 வரை மெல்பேர்ணில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார். 1953இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானத்தின் விபத்துக் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்த போது […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!