திருக்கார்த்திகை
திருக்கார்த்திகை
அன்பில் விளைந்திடும் அகல் ஒளி
அகல் விளக்கின் ஒளிச்சுடர் பரவி
எங்கும் இருளது மருண்டு மறைந்து
மங்கல ஒளியால் மனம் மகிழ்ந்து
நற்செயலால் நன்மைகள் பல பெருகி
அன்பெனும் தீபத்தால் நேசமெனும் ஒளி
அகிலம் எங்கும் பரவி வீசட்டும்
அனைவருக்கும் நல் வாழ்வு அமையட்டும்
. மஞ்சுளா யுகேஷ். துபாய்