பி எஸ் அய்யங்கார் பிறந்தநாள்

பி எஸ் அய்யங்கார் பர்த் டே டு டே🌺 இப்போ யோகா தினம், யோகா பயிற்சி மையங்கள் என்றெல்லாம் விழிப்புணர்வு வந்து விட்டாலும் ஆரம்ப காலத்தில் இப்பயிற்சிக்கு வித்திட்டவர் பி.கே.எஸ். அய்யங்கார் தான். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் தற்போது,…

உலக குரங்குகள் தினம் இன்று.

உலக குரங்குகள் தினம் இன்று. 🙊 ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்களின் பட்டியலில் இது இல்லை. என்றாலும் உலகின் பல நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பலரும் குரங்குகளின் பாதுகாப்பு குறித்தும், குரங்குகளின் புகைப்படங்கள் மற்றும் குறும்புத் தன வீடியோக்களை…

திருக்கார்த்திகை

திருக்கார்த்திகை அன்பில் விளைந்திடும் அகல் ஒளி அகல் விளக்கின் ஒளிச்சுடர் பரவி எங்கும் இருளது மருண்டு மறைந்து மங்கல ஒளியால் மனம் மகிழ்ந்து நற்செயலால் நன்மைகள் பல பெருகி அன்பெனும் தீபத்தால் நேசமெனும் ஒளி அகிலம் எங்கும் பரவி வீசட்டும் அனைவருக்கும்…

திருக்கார்த்திகையை கொண்டாடுவது பற்றி அறியலாம்

திருக்கார்த்திகையை கொண்டாடுவது பற்றி அறியலாம் அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இறைவன் அனைத்திலும் நிறைந்திருக்க அவன் ஒளி வடிவாகவும்…

பாரதி பாடிசென்று விட்டாயே

பாரதி பாடிசென்று விட்டாயே பாரினில் இன்னும்மா மாற்றமில்லை விஷ செடிகளைவேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும்அழகல்ல நாளையேனும் விடியும்நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும்பாரதம் போற்றும் உலக மகாக்கவியேஉன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும்எடுப்பு மீசையும் தீப்பிழம்பு வரிகளும்தினம் பாடி காலமதில் புகழோடுநின்று விட்டாய் உன்…

ராபர்ட் கிரேவ்ஸ் நினைவு தினம் இன்று.

ராபர்ட் ராபர்ட் கிரேவ்ஸ் நினைவு தினம் இன்று. நினைவு தினம் இன்று.😰 இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் கிரேவ்ஸ் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர். போர் அனுபவங்கள் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்த்திருக்கிறார். ‘கவிதைகள்’ (1953), ‘படிகள்’ (1958),…

படை வீரர் கொடி நாள் 🇮🇳

படை வீரர் கொடி நாள் 🇮🇳 நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுது. பனி முகடுகள்…

பேர்ள் துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற நாள் 7

இதே பேர்ள் துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற நாள் 7 பேர்ள் துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற நாள் பேர்ள் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbor Attack) எனப்படும் தாக்குதல் 1941 ம் ஆண்டு டிசம்பர் 7 ல் ஹவாய்த் தீவில் இருந்த ஐக்கிய…

மரியாவின் அமல உற்பவப் பெருவிழா 👆🏼- டிசம்பர் 8

மரியாவின் அமல உற்பவப் பெருவிழா 👆🏼- டிசம்பர் 8 ✝இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். அதாவது தூய கன்னி மரியாள் மாசற்றவர், “அமல உற்பவி‘ என்ற பேருண்மையை திருத்தந்தை பத்தாம் பத்திநாதர்…

நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்..

நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.. திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு ஆதிரெங்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி.நஞ்சில்லா உணவை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அய்யா நம்மாழ்வாரை சந்தித்து இருக்கிறார்.அதையடுத்து நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் பயணங்களை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!