யூடியூபர் இர்ஃபான், YouTube உலகத்தில் மிகவும் பிரபலம், இவரது உணவுத்தேடல் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மக்கள் மத்தியில் இவரை மிகப்பெரும் ஸ்டாராக்கியுள்ளது. 2016 இல் தனது யூடியூப் சேனலைத் தொடங்கினார் இர்ஃபான், ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோவைப் பதிவேற்றியதன் மூலம் இதுவரை…
Author: சதீஸ்
பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள கிடா (Goat) திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது…
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக்…
நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது…
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.…
ரஜினி சார்… நீங்க தான் லீடர்.. அமிதாப் பச்சன் ட்வீட்!
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சன் உடன் மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து நடிக்கும் சந்தோஷத்தை சூப்பர்ஸ்டார் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் போட்ட ட்வீட்டில் என்னுடைய குருநாதர் என அமிதாப் பச்சனை ரஜினிகாந்த்…
வரலாற்றில் இன்று (26.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய ராசி பலன்கள்( 26 அக்டோபர் 2023 வியாழக்கிழமை )
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 09 ஆம் தேதி வியாழக்கிழமை 26.10.2023, சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 08.17 வரை துவாதசி .பின்னர் திரியோதசி. இன்று காலை 10.48 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 5 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 5 படையலும் பூஜையும் அழகாய் குறையின்றி முடிந்தது. குலதெய்வம் கோயிலுக்கு மிக நெருங்கிய உறவுகளே வந்திருந்தனர். பூஜை முடிந்ததுமே.. மண்டபத்தில் எல்லோரும் கூட சிவநேசம் தம்பதிகள் முன்னணியில் அமர்ந்திருக்க நிலவழகியின் பெரியப்பாவும் தந்தையும் ஜமக்காளம் ஒன்றை விரித்து அதில்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 5 | பெ. கருணாகரன்
இந்தியாவின் ‘தாலி’பன்கள் முதலில் ஒரு காட்சி : விடிகாலை மூன்று மணி. மூன்றாம் சாமம் படைக்கப்பட்டது. அடுத்து ஆரம்பமானது அந்த ரணகளம். வெள்ளை உடை அணிந்த அந்த நான்கு பெண்களும் கல்யாணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தக் பெண்ணை…
மரப்பாச்சி – 5 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 5 தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் கைப்பையில் இருந்த செல்போன் கனைக்கவும் கைப்பையைத் திறந்து செல்லை எடுத்துப் பார்த்தாள். எதிர் முனையில் அழைப்பது மணிமாறன்.. ஆன்சர் பட்டனைத் தேய்த்து காதில் வைத்தாள் காதில் மணிமாறன்…
என்னை காணவில்லை – 6 | தேவிபாலா
அத்தியாயம் – 06 வீட்டுக்கு வர துவாரகா விரும்பவில்லை. ஆனால் குழந்தைகள் இருவரும் இருப்பதால் வராமல் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, அம்மாவை அடித்து அவமானப்படுத்திய துளசிக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடக்கூடாது. மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பினான். உரத்த…
