திருக்கார்த்திகை விழாவும் விளக்கமும்

உலகப் புகழ்பெற்ற தீபத் திருவிழா இன்று (6-12-2022) கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி 12 நாட்களுக்கு திருவண்ணாலையில் தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் தீபம் என்பது  விளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின்…

பயராமனும் பாட்டில் பூதமும் | 7 | பாலகணேஷ்

ஹரிபட்டர் ஆறடி உயரத்தில், கேட்டை இடித்துப் பெரிசாக்கினால்தான் வீட்டுக்கு உள்ளே வரமுடியுமோ என்று ஐயப்படும்படி இரண்டாள் அகலத்தில் இருந்தார். அடர்த்தியான சிகையை மேல்நோக்கித் தூக்கிச் சீவி குடுமி போட்டிருந்தார். “அடேங்கப்பா… ஏதோ ஒரு படத்துல வடிவேலு தலைமுடியை கோபுரம் மாதிரி வெச்சுக்கிட்டு…

ஒற்றனின் காதலி | 7 | சுபா

எதற்கு வீணாக வளர்த்துக் கொண்டு? நான் போயிருந்த சமயம், அவள் கணவன் வெளியூர் போயிருந்தான். விஜயகுமார், நல்லவன். அதுதான், அவள் கணவன். அவளைக் காதலித்து மணந்தவன். ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸில் பதிவுத் திருமணம். தாலி எல்லாம் வேண்டாம். அது பெண்களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது…

மாற்றுத் திறனாளிகளுக்காக மகாராஷ்டிராவில் தனித்துறை

நாட்டிலேயே முதன்முறையாக, மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்கான புதிய துறை அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இது நடந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். வளர்ந்த நாடுகளைவிட…

‘வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல்

‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக ஒரு கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் பாலா. இது தொடர்பான அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ‘வணங்கான்’ கதை தேர்வாகி நடிகர் சிவகுமார் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்து இயக்குநர் பாலா…

பத்திரிகையாளர் பாமா கோபாலன் காலமானார்

சென்னையில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார். பி.எஸ்ஸி. பட்டதாரி. தான் படித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப் பிரிவில் பரிசோதனைச் சாலையில்…

2 திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர். நாட்டிலேயே முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தில் இவர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களாக…

ஆசையின் விலை ஆராதனா | 6 | தனுஜா ஜெயராமன்

ஆராதனாவின் ப்ளாட்டில் அனாமிகா இன்ச் இன்ச்சாக அலசிக் கொண்டிருந்தாள். கூடவே ரவி மற்றும் அலெக்ஸூம் வேறு எதாவது கிடைக்குமா? என ஒருபுறம் ஆராய்ந்து கொண்டிருந்தனர். “ரவி.. ஆராதனா பத்து மணிக்கு இங்க வந்தாங்கன்னு சொல்றாங்க.. அவங்க வரும்போது செக்யூரிட்டி பாத்திருக்காங்க. அப்புறம்…

‘தேன்’ வெற்றிப் பட இயக்குநர் கணேஷ் விநாயகமின் அடுத்த படம்

உலக அரங்கில் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள சாதனை படைத்த படம் தேன். 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘வீரசிவாஜி’, ‘தகராறு’ படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகிற்குள் அறிமுகமானவர் கணேஷ் விநாயகம். கார்ப்பரெட் கம்பெனிகள் மலைப்பிரதேசங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகளைக் கட்ட மலைக்கிராமத்து மக்களை…

சிவகங்கையின் வீரமங்கை | 23 | ஜெயஸ்ரீ அனந்த்

அச்சமயம் வீரன் ஒருவன் ஓலை ஒன்றைக் கொண்டு வந்தான். “ முதல் மந்திரிக்கு வணக்கம். நான் பிரான் மலையிலிருந்து வருகிறேன். அரசர் இதைத் தங்களிடம் சமர்ப்பிக்கச் சொல்லி கட்டளைஇட்டுள்ளார்.” என்றவன் பணிவுடன் ஒலையை முதன் மந்திரியிடம் தந்தான். அதை படித்த தாண்டவராயப்பிள்ளை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!