ஓடியோடியோடி வந்த ஜெயராமனின் ஓட்டம் நின்ற இடம் நேரு பார்க். மூச்சுவாங்க அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்தான். பக்கத்திலேயே மற்றொரு ‘புஸ்.. புஸ்..’ கேட்க, திரும்பிப் பார்த்தான். ஜீனி! “எஜமானே… உன்னால இம்பூட்டு வேகமா ஓட முடியும்னு நான் நெனச்சே பாக்கல.…
Author: admin
சிவகங்கையின் வீரமங்கை | 24 | ஜெயஸ்ரீ அனந்த்
இந்த அத்தியாயத்திலிருந்து நாம் முத்துவடுகநாதரை அரசர் என்றே அழைக்கலாம். சிவக்கொழுந்தும் தன் பங்கிற்குக் கூடமாட அரசரின் மதிப்பைப் பெறுவதற்க்காக அவரின் கண்ணில் படும்படி முக்கிய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து வந்தான். குதிரைகளுக்குப் புல் வைப்பதும், விருந்தினர்களுக்கு உபச்சாரம் செய்வதும், குறுநில மன்னர்களுக்கு…
ஒற்றனின் காதலி | 8 | சுபா
நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தேன். டிக்கெட் கிழிப்பவன் கூட அங்கே இல்லை. எல்லாம் கீழ்த்தள காபி, டீ, கேக், பிஸ்கட், சிகரெட் விற்பனையில் மும்முரமாக இருந்தார்கள். நான், உமாதேவியின் கைப்பற்றி, அவளை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்தவனைக் காட்டினேன். அவள்…
காந்தளூர் || சுற்றுலா போலாம் வாங்க…
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு சுற்றுலா செல்ல சிறந்த இடம் காந்தளூர். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதிலிருந்து காந்தளூர் என்கிற பெயர் சாதாரணமாகப் பேசப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள காந்தளூர்ச் சாலை வேறு. கேரள – தமிழக எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள…
உலக ஊழல் எதிர்ப்பும் இந்திய ஊழல் வளர்ப்பும்
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. முதலில் ஊழல் என்றால் என்ன என்று…
ஆசையின் விலை ஆராதனா | 7 | தனுஜா ஜெயராமன்
அனாமிகா ஜீப்பை ஸ்டேஷனை நோக்கிச் செலுத்தினாள். வித்யா பார்த்த அவன் யாராயிருக்கும் கேள்வி மண்டையை குடைந்தது. ஸ்டேஷனில் வைத்திருந்த CCTV புட்டேஜ் காபியை ஆராய்ந்தாள். சரியாக 12 மணி முதல் 2 மணிவரை ஆராய்ந்தாள். ஸ்விகி, சோமோட்டோ ஆட்கள் நிறைய பேர்…
கிருஷ்ணை வந்தாள் | 7 | மாலா மாதவன்
‘பொங்கல் படையல் வைப்போம் – காளி புடவை புதிது வைப்போம் தங்க மாலை கொண்டு – உன்னைத் தனித்து ஒளிரச் செய்வோம் அங்கம் உருளல் செய்வோம் – காளி அருளை வேண்டி நிற்போம் சிங்க மாக வந்து – நீயும் சிறப்பை…
இந்தி நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளிய தனுஷ்!
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐ.எம்.டி.பி. 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்டார்…
‘உரத்த சிந்தனை’ நடத்திய ‘பாரதி உலா – 2022’ கோலாகலம்
‘உரத்த சிந்தனை’ வாசக எழுத்தாளர்கள் சங்கமும் ‘நம் உரத்த சிந்தனை’ தமிழ் மாத இதழும் இணைந்து நடத்திய ‘பாரதி உலா – 2022’ இரண்டாவது நிகழ்ச்சி 6-12-2022 அன்று சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.…
எஸ்.வி.சகஸ்ரநாமம் 109வது பிறந்த தின விழா
நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது…
