பாமா கோபாலன் என்ற இனியவர்! அவரை இரண்டு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். போனில் இரண்டு மூன்று தடவை பேசியிருக்கிறேன். முகத்தில் எப்போதும் புன்னகை. தீர்க்கமான நாசியின் தொடர்ச்சியாக நெற்றியில் எப்போதும் ‘பளிச்’ சென்ற திருமண். வாய் திறந்தால் ஒன்று பாராட்டு மழை…
Author: admin
இன்றைய ராசிபலன் 18.06.2023
மேஷ ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உற்சாகமும் கேளிக்கையும் நிறைந்திருக்கும். திரைப்படங்கள் பார்த்தல், பாடல்கள் கேட்டல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.உங்களது இனிமையான வார்த்தைகளின் மூலம் உங்கள் துணையுடன் நல்ல புரிந்தணர்வை ஏற்படுத்திக்கொள்வீர்கள்.இதனால் இருவருக்கும் இடையிலான…
61 ஆண்டுகளுக்குப்பின் வைரலாகும் ‘பாடாத பாட்டெல்லாம்…’ பாடல்
ஓல்ட் ஈஸ் கோல்டு என்பது எவ்வளவு சரியானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூப்பித்து வருகின்றன பல விஷயங்கள். அவற்றில் ஒன்று தற்போது இளம் நெஞ்சங்களில் இடம் பிடித்து இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதுதான் 61 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான “பாடாத…
பாபா பிளாக் ஷிப்!!
கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை…
இன்றைய ராசி பலன் 17.06.2023
மேஷம் இன்றைய நாள் சீரான முடிவுகளுக்கு சாதகமாக அமையாது. உங்கள் செயல்கள் சுமுகமாக நடப்பதற்கு அதிக அளவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.உங்கள் துணையுடன் அன்பான உறவினை பகிர்ந்து கொள்வது கடினமாக இருக்கும். அதனால் அமைதியுடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது.இன்று பணிச்சுமை…
ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்தின் ‘கதைத்திருட்டு’ வழக்கும் பின்னணியும்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இதன் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தின் கதை, தான் எழுதிய ‘ஜூகிபா’ எனும் கதை திருடப்பட்டு அப்படியே எடுக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தெடுத்தார் எழுத்தாளர், கவிஞர், ஆரூர் தமிழ்நாடன். கடந்த 13…
250வது உழவாரத் திருப்பணி HASSIM அமைப்பு சாதனை
“நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களின் சிறப்பு அளவிட முடியாதது. அதன் பெருமையைக் காப்பாற்றப் பாடுபடுவது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். அவர்களின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கும்” என்கிறார் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் தலைவர் எஸ்.…
‘நீ போதும்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட மீனா-ஷாம்-பரத்
புதியவர்களை ஊக்கப்படுத்த நான் தவறியதே இல்லை ; ‘நீ போதும்’ ஆல்பம் விழாவில் மீனா பேச்சு ‘நீ போதும்’ ஆல்பம் வெளியீட்டு விழாவின் போதே இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் கொடுத்த ஷாம் சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையான வரவேற்பை…
செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார்…
இன்றைய ராசிபலன் 15.06.2023
மேஷம் தேவையற்ற மனக் கவலைகள் இன்று உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அத்தகைய உணர்வுகள் ஏற்படாமல் சமாளிப்பதன் மூலம் நீங்கள் நற்பலன் பெற முடியும். இன்று பணியில் தவறுகள் செய்ய நேரிடலாம். கவனத்துடன் இருந்தால் சிறப்பாக செயலாற்ற முடியும். கணவன் மனைவிக்கிடையே…
