ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பனிடம் நேரில் ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்துகிறார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். தனது வளர்ச்சியில் உறுதுணையாக நின்ற மூத்த ஜாம்பவான்களிடம் நேரில் சந்தித்து ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்த ஆயத்தங்கள் செய்து வருகிறார் மெகா…
Author: admin
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார். இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய…
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை , கரடி… பக்தர்கள் அச்சம்!
திருப்பதி அலிபிரி மலை நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாடி வருவது பக்தர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அறிந்த தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான்…
மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை!
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “அடுத்த ஆண்டு…
சுதந்திர தின உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின் .முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் 3 முக்கியமான அறிவிப்புகளை இன்று…
கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய முதல்வர்!
[10:59, 15/08/2023] +91 98844 91545: நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று வெகுவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செய்தார். சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினவிழா இன்று காலை வெகு…
பத்மினி- திரைவிமர்சனம்
கத்தி வீச்சருவா, சைக்கோ கொலைகாரன், பாலியல் வன்கொடுமை, அறைகுறை ஆடை காட்சிகள், சாதீ, அடக்குமுறை , ஒடுக்குமுறை, வன்மம், தீவிரவாதம் , புரட்சி என ஏதும் இல்லாமல் சாதாரணமாக கொஞ்சம் காமெடி கலந்து ஒரு குடும்ப படத்தை பார்க்கணுமா? அப்ப நீங்க…
தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா
#D51 படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலாவுடன் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தனது 51வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.சமீபத்தில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ…
காலச்சக்கரம் சுழல்கிறது – 22 பொய்யாமொழியும் முகவை ராஜமாணிக்கமும்
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். காலச்சக்கரம் சுழன்றாலே காலம் மாறத்தானே செய்யும். சுமார் 60 ஆண்டுகளுக்கு…
