ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து அது குறித்து விவாதித்து உள்ளார். சென்னை பனையூரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி…
Author: admin
விஜய்சேதுபதியின் 50th படமான ‘மஹாராஜா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா! | தனுஜா ஜெயராமன்
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் 50th படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது,…
இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ! | தனுஜா ஜெயராமன்
இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று…
அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் நடக்கும்: விஷால்-கார்த்தி நம்பிக்கை! | தனுஜா ஜெயராமன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி…
“சிகடா “வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்! | தனுஜா ஜெயராமன்
த்ரில்லரான கதைகளமான ‘சிகாடா’ தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும்கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா டைரக்சனில் அடியெடுத்து வைக்கும் முதல் படம். முதன்முறையாக நான்கு…
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். டில்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். அந்த விருந்தில்…
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் ! திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் முதல்வர் அறிவிப்பு ! | தனுஜா ஜெயராமன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்…
பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலங்களா? | தனுஜா ஜெயராமன்
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில…
இனி ஆதிகுணசேகரனாக இவரா? | தனுஜா ஜெயராமன்
சன் டிவியின் டிஆர்பி-யில் பட்டையை கிளப்பி வந்த எதிர்நீச்சல் சீரியலில் தற்போது எதிர்பாராத சோகம் நடந்து இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், சோகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆதி குணசேகரனாக கலக்கி வந்த நடிகர் மாரிமுத்து…
டெல்லி செல்கிறார் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம்…
