‘வணங்கான்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! | தனுஜா ஜெயராமன்

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் ‘வணங்கான்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஆக…

ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி முதல் தங்கப்பதக்கம்! | தனுஜா ஜெயராமன்

ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி சீனாவை வென்று நடப்பு தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய உலக சாதனையை முறியடித்து…

இன்று ஏழுமலையானை தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ! | தனுஜா ஜெயராமன்

டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்…

HCL அதிரடி … புதிய திட்டங்கள் அறிமுகம்! | தனுஜா ஜெயராமன்

இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் (HCL)ஆஸ்திரேலிய நாட்டின் 4வது பெரிய வங்கி அமைப்பாக இருக்கும் ANZ வர்த்தகம் செய்யும் 33 நாடுகளில் இருக்கும் டிஜிட்டல் ஊழியர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் தனது கூட்டணியை விரிவாக்கம் செய்துள்ளது.…

மறுபடியும் பிரிட்டனில் ரெசிஷன் அச்சமா? | தனுஜா ஜெயராமன்

பிரிட்டன் நாட்டில் எங்கு பார்த்தாலும் பணி நீக்க (ரெசிஷன்) அச்சம் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்தில் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் நாடாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் பொருளாதாரத்தினை துரத்தி வருகிறது.…

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் தொடரும் பணிநீக்கம் ! | தனுஜா ஜெயராமன்

சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிறுவனம் புதன்கிழமை, தனது ஆட்சேர்ப்பு பணிகளை பெரிய அளவில் குறைத்துள்ள காரணத்தால் குளோபல் ரெக்யூட்மென்ட் அணியில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிநீக்கம் முன்பு அறிவிக்கப்பட்ட மாபெரும் பணிநீக்க அறிவிப்பில் இல்லை…

இன்போசிஸ் – NVIDIA கூட்டணி! | தனுஜா ஜெயராமன்

இன்போசிஸ் – NVIDIA கூட்டணியில், NVIDIA நிறுவனம் தனது ஏஐ மாடல்கள், டூல்ஸ், அப்ளிகேஷன், கம்பியூட் இன்பரா ஆகிய அனைத்தையும் இன்போசிஸ் உடன் பகிர உள்ளது இன்போசிஸ் நிறுவனத்தின் 3.36 லட்சம் ஊழியர்களில் 50000 ஊழியர்களுக்கு இந்த அதிநவீன தொழில்நுட்பத்தில் அனுபவம்…

லூலூ குரூப் தனது அடுத்த மால் ஹைதராபாத்தில் திறக்க உள்ளதாம் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

ஹைதராபாத்தில் வேகமாக வளரும் பகுதியான குகட்பல்லியில் இந்த லூலூ மெகா ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இந்த மால் மூலம் குறைந்தது 2000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதை தொடர்ந்து சுமார் ரூ.2500 கோடி முதலீட்டில் ஹைதராபாத்தில் மற்றொரு இடத்திலும் மால்…

துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகிறது! | தனுஜா ஜெயராமன்

துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நாயகனாக விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.…

அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ் – இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதம்! |தனுஜா ஜெயராமன்

நூடுல்ஸ் திரைப்பட வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ் என்று இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதத்துடன் கூறியுள்ளார். எப்போதாவது அத்திப்பூத்தாற் போல சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மனநிறைவு தரும் படங்களாக அமைந்து விடும். அப்படி ஒரு படம் தான்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!