அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

ஹிந்திப்பட கதாநாயகன் அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ்ப் பதிப்பின் முன்னோட்டம் வெளி யாகியிருக்கிறது. அமீர்கான் புரொடக்ஸன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங்…

சசிகுமாரின் பட டைட்டில் ‘நான் மிருகமாய் மாற’ என மாற்றம்

சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது ‘நான் மிருகமாய் மாற’. ஹரிப்ரியா கதா நாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில்…

இலங்கை அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டம் -ரணில் எச்சரிக்கை

மே மாதம் 9ஆம் தேதி இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்ச விலகி யிருந்தார். ஜூன் 9ஆம் தேதி பஸில் ராஜபக்ச பதவி விலகியிருந்தார். ஜூலை 9ஆம் தேதி கொழும்பில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தப்பியோடி கடந்த…

சிவகங்கையின் வீரமங்கை | 17 | ஜெயஸ்ரீ அனந்த்

சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றாள் குயிலி. அதற்குள் பாய்ந்து வந்து குயிலியை நெருங்கிய சுமன், ஸ்தம்பித்து நின்ற குயிலியின் தோளை உலுக்கி அவளை நினைவுக்குக் கொண்டு வந்தான். “குயிலி… என்ன சிலை போல் நின்று விட்டாய்..?” அவன் ஸ்பரிசம் பட்டதும் சடாரென்று…

கால், அரை, முக்கால், முழுசு | 14 | காலச்சக்கரம் நரசிம்மா

14. இனியவளே வா ! தொடர்ந்து லைலா மஜ்னு பிளாட்டின் பஸ்ஸர் ஒலிக்க, ரேயான் மீண்டும் ஒரு முறை மாஜிக் ஹோல் வழியாகப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்தான். மிகவும் உரிமையுடன் உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண். ஸ்லீவ்லெஸ் லாங் ஃபிராக் போட்டு,…

26 பேர்கள் மிரட்டும் ‘மாயத்திரை’ திரைப்படம் ஆகஸ்ட் வெளியீடு

23 வருடங்களுக்கு முன் ஒரு திரையரங்கில் நடந்த தீவிபத்தை மையப்படுத்தி அந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் பேய்களுக்கும் இரக்கம் உண்டு என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் மாயத்திரை.ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய் கிருஷ்ணா தயாரித்துள்ள இந்தப் படத்தை…

மர்மக் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

51 ஆண்டுகளுக்கு முன் ‘உன்னை விட மாட்டேன்’ என்று எழுதத் தொடங்கினார் மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமார். அன்று தொட்ட எழுத்து இன்று வரை அவரையே இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. ராஜேஷ்குமார் கதைக்கு இன்றைள வும் ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. பத்திரிகைகள் எழுத்தாளர்களைப்…

யதார்த்த இயக்குநர் மகேந்திரன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் 1939, ஜூலை 25 பிறந்த இயக்குநர் மகேந்திரன் பத்திரிகையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். கல்வெட்டுகள் போல் தமிழ்த் திரையுலகின் வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பொறித்துவிட்டுச் சென்றுள்ளார்.…

வார ராசிபலன்கள் !! 25-07-2022 முதல் 31-07-2022 வரை | அ.மோகன்ராஜ்

மேஷம் மேஷ ராசி அன்பர்களே..!! இந்த வாரம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் தந்தையின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டு வியாபார பணிகளில் சில மாற்றத்தை செய்வீர்கள். உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைக்கப்…

இன்றைய தினப்பலன்கள் (25.07.2022) | அ.மோகன்ராஜ்

மேஷம் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!