தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆன்மிகத்தில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருபவர். 70 வயதை தாண்டிய நிலையிலும், இன்னும் கதாநாயகனாக நடித்து பல நூறு கோடிகளைச் சம்பளமாகப் பெற்று நாயகிகளுடன்…
Author: admin
அறிவியல் துறையில் அசத்தும் பெண் பேராசிரியர் தெய்வசாந்தி
ஆராய்ச்சிகளில் அதீத ஈடுபாடு கொண்டவர் பேராசிரியை தி.தெய்வசாந்தி. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று 19 வருடப் பேராசிரியர் பணிக்குப் பிறகு கடந்த எட்டு வருடமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கண்டறிந்த லித்தியம்…
கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரில் ஹைக்கூ விருது வழங்கவேண்டும்
திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் கடந்த வாரம் ‘தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022’ சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ‘தூண்டில் – இனிய நந்த வனம் -தமிழ்க் கவிதையாளர்கள் இயக்கம்’ ஆகியவை இணைந்து நடத்தின. கல்வியாளர் செளமா ராஜரத்தினம் மாநாட்டைத் தொடங்கி…
கோமேதகக் கோட்டை | 14 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
”நீர் வந்த காரியம் என்ன தூதுவரே?” என்று மன்னர் கேட்டதும் ரணதீரன் சொல்ல ஆரம்பித்தார். “மன்னர் மன்னா! எங்கள் நாட்டின் கீழ் எல்லை கடல்பரப்பாகும். கடல் வழி வாணிபத்தில்தான் எங்கள் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. எங்கள் வணிகர்கள் கடல் வழியே அண்டை…
தலம்தோறும் தலைவன் | 12 | ஜி.ஏ.பிரபா
12. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதர் மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப் பட்டு நான் தலை தடுமாறாமே பொய்யெலாம் விடத் திருவருள் தந்து தன் பொன் அடி இணை காட்டி மெய்யனாய் வெளி…
பாரதத்தில் தோன்றியதா சதுரங்க விளையாட்டு?
உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்றால் தனது 15 ஆவது வயதில் “INTERNATIO NAL MASTER” என்ற பட்டத்தை வென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வ நாதன் ஆனந்த் தான் நியாபகத்திற்கு வருவார். இவ்வளவு பெரிய GRAND MASTER 2013 ஆம் ஆண்டு…
சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ பட விழாவில் நடந்த சுவாரஸ்யம்
இயக்குநர் ‘உலக சினிமா பாஸ்கரன் ‘நாணுடைமை’, ‘திறவுகோல்’ என இரு குறும்படங்களைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ‘இன்ஷா அல்லாஹ்’ எனும் திரைப்படத்தைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தான் உருவாக்கிய மூன்று படங்களின் மூலம் 12 சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 48…
தனுஷ் நடித்த வாத்தி பட டீசர் வெளியானது
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் ‘வாத்தி’ என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்…
ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் வருகிறது
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம்-ARE-03A-ஐ ஏலதாரர் M/s அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் தொள்ளாயிரத்து 46…
