தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடஆற்காடு மாவட்டத்தின் பங்கு உன்னதமானது. அதிலும் குறிப்பாக வாலாஜாபேட்டை தாலுகாவில் தோன்றிய ஜமதக்னியின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாதவை. தியாகச்செம்மல் அறிஞர் ஜமதக்னி ஆற்றிய பணிகளும் தியாகமும் என் றென்றும் தமிழக மக்கள் நினைவுகூரத்தக்கவை. அன்னாரது…
Author: admin
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவின் சிறப்புப் பார்வை
ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை கோகுலாஷ் டமி என்று இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் கொண் டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…
இன்றைய தினப்பலன்கள் (19.08.2022) | அ.மோகன்ராஜ்
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும் நாள்? மேஷம் மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.…
நெல்லையில் தோன்றிய தமிழ்க்கடல் விண்ணில் மறைந்தது
தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன். காம ராஜரின் தீவிர விசுவாசி.. இளம் வயதிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர். 1970களில் தமிழ்நாட்டு சூழலில் காமராசர், கண்ணதாசன் முதலிய…
முதல் இந்திய சுயமரியாதைப் போராளி
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள், வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். சுமார் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர் களாகவும் பணியாற்றிவந்த பெருமை மிக்கது…
கோமேதகக் கோட்டை | 17 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
கோமேதகக் கோட்டையினுள் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசி சுமார் நான்கு நாழிகை காலம் செலவழித்து வித்யாதரனின் உருவத்தை வரைந்து முடித்தாள். “ ஆஹா! என்ன கம்பீரம்! என்ன அழகு! இவன் முகத்தில் இருக்கும் தேஜஸிற்கு இவன் அரச குமாரனாகப் பிறந்து இருக்க வேண்டியவன்!…
தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா
15. மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மொடுங் கூடி அங்குள குணங்களால் வேறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடுவித்தென தகம் புகுந்து ஆண்டது ஒரு அற்புதம் அறியேனே! திருவாசகம்.…
கால், அரை, முக்கால், முழுசு! | 17 | காலச்சக்கரம் நரசிம்மா
17. ஒரு கரிய உருவம் ! ”அஞ்சு..!” –ஆதர்ஷின் அலறலைக் கேட்டு அட்டெண்டர் பஞ்சு ஓடிவந்தான். ”சார் கூப்பிட்டிங்களா..?” –பதற்றத்துடன் வர, அவனைக் கோபத்துடன் பார்த்தான், ஆதர்ஷ். ”உன்னை யாருய்யா கூப்ட்டது..? அதோ போறாளே… அடங்காப்பிடாரி அஞ்சு..! அவளைக் கூப்பிடுய்யா..?” ”சார்..!…
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி ‘சினிமா ராணி’ டி.பி.ராஜலஷ்மி
திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலஷ்மி. இவரது தந்தை கணக்கப்பிள்ளையாக (கர்ணம்) பணியாற்றி யவர். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ராஜலஷ்மி, தன் கேட்கும் பாடல்களை அப்படியே திரும்பப் பாடுவார். நாடகங்களைப் பார்த்து விட்டால், அதில் நடித்தவர்களைப் போலவே…
தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
சிராவண (ஆடி) மாத கிருஷ்ணபட்ச துவிதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நாளைய தினம் (13.8.2022) அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாளை அனைத்து வைணவத்…
