தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. தீபாவளிப் பண்டிகையில் வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து காவல் துறை அறிவித்திருக்கிறது. அதன் விவரம் இங்கே. தனிநபர் வாகனங்களில் சொந்த ஊர் செல்வோர் தாம்பரம் செங்கல்பட்டு பாதையை தவிர்த்து மாற்று…
Author: admin
வித்தியாசமான குணச்சித்திர நடிகர் ஆடுகளம் நரேன்
ஒரு கதையை நகர்த்திச் செல்வது நாயகனோ, நாயகியோ, வில்லனோ அல்ல, வலுவான குணச்சித்திர கதாபாத்திரங்கள்தான். ஒரு கதையின் திருப்புமுனையைக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களே தீர்மானிக்கின்றன. படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களின் காட்சிகள் குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு ரொம்ப முக்கியம்.…
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மகிமை
திசைக்கு நான்கு (கிரி) மலைகள் வீதம் பதினாறு மலைகள் சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சந்தன மகாலிங்கம் கோயில்.…
காங்கிரஸ் கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தொண்டர்களுக்கு இப்போதுதான் ‘அப்பாடா’ என்றிருக்கும். ஒரு வழியாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர்தான் மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர் மல்லிகார்ஜுன கார்கே. 24 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர் தலைவராக அல்லாமல் அதுவும்…
புக்கர் விருது பெற்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலக
இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதுப்படுவது புக்கர். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலக (47) எழுதிய ‘த செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா’ (The Seven Moons of Maali Almeida) என்ற புத்தகத்துக்கு…
100 வயது டாக்டருக்கு கின்னஸ் சான்றிதழ்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் ஹோவர்ட் டக்கர். இவர் 100 வயதுவரை, கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரந்தோறும் தொடர்ந்து நோயாளிகளுக்குச்…
என்னைக் கவர்ந்த மலையாளத் திரைப்படங்கள்
வணிக வெற்றிக்கு ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட்டையோ, பிரம்மாண்ட பட்ஜெட் டையோ எதிர்பார்க்காமல் நல்ல கதைக்களத்தை மட்டுமே நம்பி நிறைய நல்ல திரைப் படங்களைக் கொடுத்துவருகிறது மலையாள சினிமா. அவற்றில் நான் கண்டுகளித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். வாசி கீர்த்தி…
ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஐப்பசி மாதப் புனித நீராடல்
பெருமாளுக்கு உரிய புண்ணிய தரும் புரட்டாசி மாதம் நிறைவடைந்து, இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18 ) முதல் ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றும் அழைப்பார்கள்.…
சசிகுமார் மாறுபட்ட நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற…’
சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் T.D. ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கிறது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத் தில், இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.ஒரு…
இனி இந்தியில் எம்.பி.பி.எஸ். படிக்கலாம்
இந்தியாவில் மருத்துவப் படிப்பு ஆங்கிலத்திலேயே இதுவரை இருந்து வந்த நிலையில் அதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்தியில் பாடப் பிரிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்ட…
