Tags :ஸ்ரீமஹாதேவ் கார்த்திக்

அண்மை செய்திகள்

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல்

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் – என்ன நடக்கிறது அங்கே?இலங்கை வவுனியா – பொகஸ்வெவ பகுதியில் ராணுவ சிப்பாய் ஒருவர் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரது துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.20 அளவில் நடைபெற்றதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடமைகளை நிறைவு செய்த ராணுவ சிப்பாய், ராணுவ முகாமை நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் […]Read More