Tags :கமலகண்ணன்

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 30-12-2019 – திங்கட்கிழமை – – ஜோதிடர்

மேஷம் : எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிகளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும். பரணி : அனுசரித்து செல்லவும். கிருத்திகை : கவனம் வேண்டும். —————————————————— ரிஷபம் : கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 29.12.2019 – ராஜேஷ் கன்னா

இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா. 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை பெற்றார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள் – 29.12.2019 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். வெளியூர் தொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் அஸ்வினி : தடைகள் அகலும். பரணி : எண்ணங்கள் ஈடேறும். கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும். —————————————————————————– ரிஷபம் : தொழிலில் செல்வாக்கு […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 28.12.2019 திருபாய் அம்பானி

இந்தியத் தொழிலதிபர் திருபாய் அம்பானி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் சோர்வாத் அருகிலுள்ள குகஸ்வாடாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி. இவர் மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் புகழ் பெற்றவர். 1982ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர் 1996, 1998 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில், […]Read More

ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள் – 28.12.2019 – செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : இலாபகரமான நாள். பரணி : செல்வாக்கு உயரும். கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். ————————————————————– ரிஷபம் : தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். எண்ணங்களின் […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 27.12.2019 – கெப்ளர்

ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார். இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் ‘மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்’ என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன்வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார். இவர் ‘அஸ்ட்ரோநோமியா நோவா’, ‘ஹார்மோனிஸ் முன்டி’ ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.  […]Read More

ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள் – 27.12.2019 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். தொழில் சார்ந்த முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும். பரணி : தனவரவு மேம்படும். கிருத்திகை : முன்னேற்றமான நாள். […]Read More

முக்கிய செய்திகள்

இன்று வளைய சூரிய கிரகணம்: 9 மாவட்டங்களில் தெரியும்

வியாழக்கிழமை நிகழும் வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் 9 மாவட்டங்களில், சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் அனைவரும் காணலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பெளா்ணமியன்றும் நிகழும். சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 26.12.2019 – சார்லஸ் பாபேஜ்

கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.  1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார். தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். இவர் நியமத் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள் – 26.12.2019 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். குருமார்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முன்னேற்றத்தை அளிக்கும். வேலைக்காரர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : இன்னல்கள் குறையும். பரணி : எண்ணங்கள் மேம்படும். கிருத்திகை : முன்னேற்றமான நாள். ————————————————————- ரிஷபம் […]Read More