இன்றைய ராசிபலன்கள் – 28.12.2019 – செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : இலாபகரமான நாள்.
பரணி : செல்வாக்கு உயரும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
————————————————————–
ரிஷபம் :
தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பங்குதாரர்களின் ஆதரவால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : அபிவிருத்தி உண்டாகும்.
————————————————————–
மிதுனம் :
நண்பர்களால் சுபவிரயம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்தும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : சுபவிரயம் உண்டாகும்.
திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
————————————————————–
கடகம் :
வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். மனைவி வகையிலான உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
————————————————————–
சிம்மம் :
வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். பணியில் உயர்  அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
————————————————————–
கன்னி :
தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை  செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அமைதி வேண்டும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : தேவைகள் பூர்த்தியாகும்.
————————————————————–
துலாம் :
இளைய சகோதரர்களினால் ஆதாயம் உண்டாகும். தாயாரை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில்  எதிர்பார்த்த வெற்றிகள் சாதகமாக அமையும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
————————————————————–
விருச்சிகம் :
இளைய சகோதரர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதாவால் சாதகமான சூழல் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம் : சேமிப்பு அதிகரிக்கும்.
கேட்டை : மேன்மையான நாள்.
————————————————————–
தனுசு :
எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின் நட்பு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : சுபிட்சம் உண்டாகும்.
————————————————————–
மகரம் :
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : புத்துணர்ச்சி கிடைக்கும்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : தனவரவுகள் கிடைக்கும்.
————————————————————–
கும்பம் :
அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். சுயதொழிலில் சுபமான செய்திகள் கிடைக்கும். நீர் நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உடல்நலனில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : சுபிட்சமான நாள்.
பூரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
————————————————————–
மீனம் :
எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவியால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் மேலோங்கும்.
ரேவதி : பிரச்சனைகள் நீங்கும்.
————————————————————–
     – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...