விராட் கோலி…. இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக நியூஸிலாந்து அணியைப் பழிவாங்கவேண்டும் என நினைக்கவில்லை. நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள். அந்த எண்ணமே தோன்றாது. ஆனால், போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவோம். சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு […]Read More
Tags :சேவியர்
சென்னை: சென்னை கொளத்தூரில் கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம், 64 காா் சாவிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொளத்தூா் 200 அடி உள்வட்டச் சாலையில் உள்ள பாா்வதி அம்மன் நகரில் பழைய காா்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவா் முருகன் (49). அங்கேயே முருகன், விற்பனைக்காக காா்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை முருகன் வழக்கம்போல் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை காலை கடையைத் […]Read More
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் […]Read More
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி பிசிசிஐ 2019-20 ஆண்டு ஏ பிளஸ் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், […]Read More
தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நித்யாமேனன். எல்லா மொழியிலும் அவரே டப்பிங் பேசுகிறார். இப்போது பாடகி அவதாரமும் எடுத்துள்ளார். அவரது பாடல் ஆல்பத்தை விரைவில் வெளியிட இருக்கிறார். நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- சிறுவயதிலேயே எனக்கு பாட பிடிக்கும். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. எனது முதல் இசை பாடல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனக்கு 4 மொழிகள் தெரியும். கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். […]Read More
சென்னையில் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: சென்னை: சென்னையிலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகளிடம் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை […]Read More
அன்னவாசல் அருகே போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 3 மயில்களை வேட்டையாடி பிடித்து வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்… Read More
2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் 57 நாள்களுக்கு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. வழக்கமாக 45 நாள்களில் நடக்கும் ஐபிஎல் இந்தமுறை 12 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறவுள்ளது. மேலும், வார இறுதி நாள்களில் தினமும் இரு ஆட்டங்கள் நடைபெறுகிற நிலையில் இந்த ஆண்டு சனி, ஞாயிறில் […]Read More
குவாஹாட்டியில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் ஆட்டம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 142/9 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் 3-23 விக்கெட்டுகளையும், சைனி 2-18, குல்தீப் 2-38, பும்ரா, சுந்தர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் […]Read More
ஹிமாசலப் பிரதேசம் தலைநகர் சிம்லாவில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகியுள்ளது. சிம்லா நகரின் வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சரியாக 5.18 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த இரு […]Read More