கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!

முத்தரப்பு டி20 போட்டி:     இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. கேன்பராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  …

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.    சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.    அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமையான…

`3 சிறுமிகளுக்குக் கட்டாயத் திருமணம்!’

ராணிப்பேட்டைக்கு அதிர்ச்சி கொடுத்த குடுகுடுப்பைக்காரர்கள்…!!!   ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் கிராமம், பைரவா காலனியில், குடுகுடுப்பைக்காரர்கள் நிறைய பேர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அந்த இன மக்கள், தங்களின் பெண் பிள்ளைகளை 13, 15 வயதை எட்டியவுடன் திருமணம் செய்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.…

கரோனா வைரஸ்: கேரள சுற்றுலாத்துறையின் புதிய விதிகள் அறிமுகம்

  கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு வேகமாகப் பரவும் சூழலில் கேரள சுற்றுலாத்துறை புதிய விதிகளை திங்கள்கிழமை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுலா வளர்ச்சித்துறை, விடுதி நிர்வாகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான சுற்றறிக்கையும் சம்பந்தப்பட்ட…

ராமேசுவரம் மீனவா்கள் 11 போ்இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு:

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் 11 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.   ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று…

13 வயது சிறுமி வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்….

    கோவையில் 13 வயது சிறுமி வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்கள் உள்ளிட்டவை வெற்றிகரமாக நீக்கப்பட்டன.    உறவினர் மரணத்தால் 7-ஆம் வகுப்பு பயின்று வந்த கோவையைச் சேர்ந்த 13…

சவால்களை சமாளிக்க பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியம்: ஏடிஜிபி ரவி

சவால்களை சமாளிக்க பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியமான ஒன்று என காவல்துறை கூடுதல் இயக்குநா் எம்.ரவி தெரிவித்தாா்.    ரோட்டரி சங்கம் சாா்பில் பிங்க் ஆட்டோ எனும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய 200 பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு 5 மாதகாலமாக…

தில்லியில் ரூ.1,000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் அழிப்பு…

தலைநகர் தில்லியில் ரூ.1,000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தில்லியிலுள்ள நிலோட்டி என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கழிவு சேகரிப்பு மையத்தில் மொத்தம் 207.109 கிலோ போதைப் பொருள்களை சுங்கத்துறை உயர்மட்டக்குழு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை…

தகவல் பலகை அமைத்து மக்கள் பணி செய்யும் வார்டு உறுப்பினர்…..

   கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் லோகநாதன் அப்பகுதியில் முக்கிய இடத்தில் தகவல் பலகை அமைத்து மக்கள் பணியாற்றி வருகிறார்.     கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் சமூக ஆர்வலர் லோகநாதன். பெத்திக்குப்பம்…

ரஜினி யோசித்துப் பேச வேண்டும்!: மு.க.ஸ்டாலின்

பெரியாா் விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.    அதற்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: நண்பா் ரஜினிகாந்திடம் விரும்பி வேண்டி கேட்டுக் கொள்வது என்னவென்றால், 95 ஆண்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!