சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து விற்பனை!

 சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

  சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

  அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று(ஜன.31) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.3,880க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.88 குறைந்து, ரூ.31,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரிதுள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.20க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 50.200-க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் …………….. 3,880

1 சவரன் தங்கம் …………….. 31,040

1 கிராம் வெள்ளி …………… 50.20

1 கிலோ வெள்ளி ………….. 50,200


வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் …………………..3,891

1 சவரன் தங்கம் ………………… 31,128

1 கிராம் வெள்ளி ……………… 50.10

1 கிலோ வெள்ளி ……………..50,100
 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...