1ம் தேதி முதல் FASTag அமல்! டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை கடக்க பாஸ்ட் டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், அதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது.…
Tag: ஹேமலதா சுந்தரமூர்த்தி
சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்?
சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம். தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக் காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது…
கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை
நடிகர் விஜய்க்கு தமிழகத்தின் கடைக்கோடி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மெழுகு சிலை அமைத்திருப்பது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சிலை மேட்டரையும் வழக்கம் போல் அஜீத் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு…
ஐந்து வகையான சாதம்
1) மும்பை சாதம் தேவை:பச்சரிசி அரை கப், தோலுடன்உடைத்த பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகைபச்சை மிளகாய் 2, நெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு. செய்முறை: குக்கரில் அரிசி,…
நோக்கியா மூடப்பட்ட இடத்தில் புதிய நிறுவனம்
நோக்கியா மூடப்பட்ட இடத்தில் புதிய நிறுவனம் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவன இடத்தில், செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் புதிய நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சால்காம்ப்…
கோவா திரைப்பட விழாவில் – நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? – நடிகை டாப்ஸி
கோவா திரைப்பட விழாவில் தன்னிடம் இந்தியில் பேசும்படி வற்புறுத்திய வடமாநிலத்தவரிடம் நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? உங்களிடம் தமிழில் பேசட்டுமா என நடிகை டாப்ஸி யோசிக்காமல் கேள்வி எழுப்பியுள்ளது அங்கு மிகுந்த வரவேற்பை பெற்றது. கோவாவில் 50 வது சர்வதேச…
இயற்கை ஃபேஷியல்கள்.
பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். இந்த முக அழகை பேண பெரும்பாலானோர், அட்டகாசமான விளம்பரங்களை நம்பி அதிகப்படியான பணத்தை செலவழித்து, செயற்கையான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.. இதன் விளைவு… ஆரம்பத்தில் முகம் பளபளப்பாக தெரிந்தாலும்,…
கேழ்வரகு பக்கோடா
கேழ்வரகு பக்கோடா கேழ்வரகில் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது. சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது சத்தான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் : கேழ்வரகு – 300 கிராம் சின்ன…
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் ‘விஞ்ஞான் பாரதி’ சார்பில் நடத்தப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில், மத்திய சுகாதாரம் மற்றும்…
