பிச்சைக்காரன் போல் இருக்கும் உலகம் போற்றும் இந்த அதி மேதாவி – கணித மேதை. 14 நவம்பர்,2019இல் காலமானார். இவர் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். ஆனால் இவர் உடலுக்கு இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கக்கூட வெகு நேரமாயிற்று. அது சரி…
Tag: பிரின்ஸ்
ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்.. இன்று பிற்பகல் விடுதலை!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இன்று பிற்பகல் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…
நேர்மைக்காக மகளை பறிகொடுத்த மொரார்ஜி தேசாய்
மகள் இறந்த போது “நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்” என்று கூறிய முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய்..இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா! நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும்,…
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதா நடிக்கும் முதல் திரைப்படம் – டிக்கிலோனா
இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் சந்தானத்தில் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘ஜென்டில்மேன்’ படத்தில் கவுண்டமணி – செந்தில்…
மைக்செட் மைண்ட்
மைக்செட் மைண்ட் செட்டாக்கும் இன்றைய யூடீயூப் சேனல்களில் டாப்மோஸ்ட் வீடியோக்கள் அதிலும் இந்த சலூன் சோதனைகள் வேற லெவல்
ENPK- என்னை நோக்கிப் பாயும் தோட்டா கெளதம் மேனன் ஃபேன்ஸுக்கு ட்ரீட்
வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் மேகா ஆகாஷ், சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 2016-ல் தொடங்கப்பட்ட இப்படம் தனுஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில்…
மாணவர் கலை நிகழ்ச்சி – ஜெனித் கல்வி நிலையம்
ஜெனித் கல்வி நிலையம் கடந்த 23ம் தேதி திருவெற்றியூர் செயிண்ட் ஆண்டனிஸ் பள்ளியில் மாலை 6.00 மணிக்கு தீம்த தகிட….திந்நத்தா….திந்நத்தா என்ற மாணவர் நிகழ்வை நடத்தியது பல ஆளுமைகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் மின்கைத்தடியின் பொறுப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.
நிறங்களின் கண்ணாமூச்சி கவிதைப் புத்தக வெளியீட்டு விழா
22-ம் தேதி நடைபெற்ற பெருமாள் ஆச்சி அவர்களின் நிறங்களின் கண்ணாமூச்சி கவிதைப் புத்தகவெளியீட்டு விழாவில் சிறப்பு பார்வை தொகுப்பு… எந்தவொரு விழாவின் தொடக்கமும் முடிவும் தொகுப்பாளரின் கைகளில் தான் அப்படியொரு பொறுப்பு அதற்கு மிகவும் பொருத்தமானவகையில் அழகாக நிகழ்வுகளை நெகிழ்ச்சியோடு தொகுத்து…
தர்பார் திருவிழா : கொண்டாட்டத்திற்கு தயாரா ரசிகர்களே….
2020 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம், 24ம் தேதி படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்…
தலைவி
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை, தலைவி எனும் தலைப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இதில், கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.தலைவி படம் தொடர்பாக,…
