Tag: சேவியர்
ஐபிஎல் 2020 அட்டவணை: அதிகாரபூர்வமாக வெளியீடு!
2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது: இந்த வருட ஐபிஎல் போட்டி, மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17 அன்று…
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு:
தானாக அழியும் பேனாவை சப்ளை செய்தவர் கைது… சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட தானாக அழியும் மை மற்றும் பேனாவை சப்ளை செய்த நபரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் முக்கியக் குற்றவாளியாகக்…
மக்கள் தொகை பெருக்கம்:
குடியரசு துணைத் தலைவா் கவலை: மக்கள் தொகை பெருக்கம் குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசிக்க தயங்குவது துரதிருஷ்டவசமானது என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தாா். தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐஆா்ஏஐ) வெள்ளிக்கிழமை…
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மரியாதை…
புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம்…
ஒருநாள் தொடரில் நியூஸிலாந்திடம் இந்திய அணி மோசமாகத் தோற்றது ஏன்?
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது நியூஸிலாந்து. டி20 தொடரை இந்திய அணி 5-0 என வென்றதால் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக 3…
ஹைட்ரோகாா்பன் திட்டம்:
தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்..!! ஹைட்ரோ-காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களின் கருத்துத் தேவையில்லை என்ற புதிய விதியிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதி விலக்கு அளிப்பது தொடா்பாக தமிழகத்துக்கு சாதகமாக முடிவு எடுக்க மத்திய அரசு…
காதலா் தினம்:
ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரிப்பு…. காதலா் தினத்தை முன்னிட்டு ஒசூா் ரோஜா மலா் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், சீன ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்…
இந்துஸ்தான் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி …
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 161 துறைவாரியான காலியிடங்கள்:1. மைன்ஸ் – 602. எலக்ட்ரீசியன் – 303. பிட்டர்…
