அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்!
“Happy Valentine’s Day “2020: அன்பை வெளிப்படுத்தி உலகை ஆளும் வல்லமை இந்த காதலுக்கு உண்டு!
பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம். உங்கள் மனதுக்கு பிடித்தவருக்கு இந்த வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மனதில் இடம்பிடிங்க. உங்களின் அன்பு இந்த உலகை ஆளட்டும். அனைவருக்கும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் காதலர் தின நல்வாழ்த்துகள்!